உன்னை அறிந்தால்.

300.00

+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Author

Category

Career Counseling, Educational Guide

ISBN

978-93-6274-000-7

Publisher

Year

2026

Book Outline

உன்னை அறிந்தால் (Unnai Arinthal)


இந்தப் புத்தகம் அறிவியல் ரீதியான கல்வி வழிகாட்டுதலை (Scientific Career Counseling) மையமாக வைத்து மாணவர்களுக்காக எழுதப்பட்ட ஒரு வழிகாட்டி நூலாகும். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மாணவர்கள் பெற்றோர்களின் விருப்பத்திற்காகவும், நண்பர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதற்காகவும் அல்லது தற்போதைய ட்ரெண்டிங்கில் (Trending) இருப்பதாலோ தங்களுக்குச் சம்பந்தமில்லாத பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

இதற்குத் தீர்வு காணும் வகையில், ஒவ்வொரு மாணவரும் தங்களின் ஆளுமை (Personality), கற்றல் முறை (Learning Style), மூளை ஆதிக்கம் (Brain Dominance) மற்றும் பன்முக நுண்ணறிவு (Multiple Intelligence) ஆகியவற்றை சுயமதிப்பீடு செய்து, தங்களுக்கு ஏற்ற சரியான வாழ்க்கைப் பாதையை (Career Mapping) வகுத்துக்கொள்ள இந்தப் புத்தகம் ஒரு சிறந்த திறவுகோலாக அமையும்.

 

Additional information

Author

Category

Career Counseling, Educational Guide

ISBN

978-93-6274-000-7

Publisher

Year

2026

Customer Reviews