திருக்குறள் கூறும் மனவளம் ( Thirukural Koorum Manavalam)
திருக்குறளை வெறும் அறநூலாக மட்டும் பார்க்காமல், நவீன உளவியல் (Psychology) மற்றும் மருத்துவ அறிவியலோடு இணைத்துப் பார்க்கும் புதுமையான நூல் இது. மன அழுத்தம், பதற்றம், சினம் போன்ற அன்றாடப் பிரச்சனைகளைத் தீர்க்க, வள்ளுவம் காட்டும் தியானம், புன்னகைச் சிகிச்சை, கண்ணோட்டம், மற்றும் நன்றியுணர்வு ஆகிய மனவளக் கலைகளை அறிவியல் சான்றுகளுடன் இது விளக்குகிறது. வெற்றிகரமான, அமைதியான வாழ்வை வடிவமைக்கத் தேவையான சிந்தனைகளை வழங்கும் சிறந்த வழிகாட்டி.







